காலம் முழுவதும்
காதலிக்க நேரமில்லை
அதனால்தான் தினமும்,
காலையிலிருந்து மாலைவரையும்,
மாலையிலிருந்து காலைவரையும்,
காதலிக்கிறேன்!!!
கொஞ்சமாய் சிரித்தாள்;
கொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!
படிக்கக் கூடுவதால்
பள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை ;
காதலித்து காதலித்து
களைப்பானேன்
காதல் உன் மீதென்பதால்
களைப்பும்
களைப்பானது !!!
மலர் கண்காட்சி
பக்கம் போகாதே
வண்ண மலர்களை
விடுத்து- உன்
கன்ன மலர்களை
மொய்க்கத் தொடங்கிவிடும்
வண்ணத்துப்பூச்சிகள்!!!
_கி.பி
நண்பர்களே புது டெம்ப்ளேட் எப்படி உள்ளது எனவும் கூறி செல்லவும்.
வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுது டெம்பிளாட் பொருத்தமாக அழகாக இருக்கிறது.பாராட்டுக்கள்.
அருமை! இன்றுதான் முதலில் உங்கள் தளம் வருகிறேன்! :-)
ReplyDeleteகொஞ்சமாய் சிரித்தாள்;
ReplyDeleteகொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!
கவிதையும், டெம்ப்ளேட்டும் கலக்கல்....
//படிக்கக் கூடுவதால்
ReplyDeleteபள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை ;///
ஹா ஹா ஹா ஹா அருமை அருமை...
//கொஞ்சமாய் சிரித்தாள்;
ReplyDeleteகொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!//
தம்பி சூப்பரா இருக்கு மக்கா...
//மலர் கண்காட்சி
ReplyDeleteபக்கம் போகாதே
வண்ண மலர்களை
விடுத்து- உன்
கன்ன மலர்களை
மொய்க்கத் தொடங்கிவிடும்
வண்ணத்துப்பூச்சிகள்!!!///
அசத்தல் கவிதை...
// படிக்கக் கூடுவதால்
ReplyDeleteபள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை //
தத்துவம்யா...
கவிதைகள் அதற்கான படங்கள்
ReplyDeleteபுதிய டெம்ப்லேட் அனைத்தும்
சூப்பர்
நல்ல அசத்தலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அனைத்து கவிதைகளும் சிறப்பு ....
ReplyDeleteதளமும் கண்ணை பறிக்கின்றது ...
வாழ்த்துக்கள்
arumaiyana kavithai.melum thotara vazhathukal.
ReplyDelete//மலர் கண்காட்சி
ReplyDeleteபக்கம் போகாதே
வண்ண மலர்களை
விடுத்து- உன்
கன்ன மலர்களை
மொய்க்கத் தொடங்கிவிடும்
வண்ணத்துப்பூச்சிகள்//அனைத்து கவிதைகளும் சிறப்பு ....
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ReplyDeleteSO NICE OF PORTRAITING IN WORDS..
ReplyDeleteபடிக்கக் கூடுவதால்
ReplyDeleteபள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை ;
"நல்ல அசத்தலான பதிவு
வாழ்த்துக்கள்"
can you come my said?
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
கொஞ்சமாய் சிரித்தாள்;
ReplyDeleteகொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே"நல்ல அசத்தலான பதிவு
வாழ்த்துக்கள்"
//கொஞ்சமாய் சிரித்தாள்;
ReplyDeleteகொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!
//
இது தாங்க டாப்பு
அன்பின் பிரபு - அனைத்துமே அருமை - கவிதைகள் நன்று - இரசித்தேன் - கூடத்திற்கும் அறைக்கும் ஆறு வித்தியாசம் காண்பதா ? பலே பலே - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா
ReplyDelete