பிரபு கிருஷ்ணா
நடந்தால் நாடெல்லாம் உறவு ! படுத்தால் பாயும் பகை !!
Pages
Home
About Me
Monday, October 14, 2013
நீ - நான்
என்னை மிகவும் பிடிக்கும்
என்றாய்
எல்லோரும் என்னையே
பேசுவதாய், பார்ப்பதாய்
கூறினாய்
எல்லோரிலும் நல்லவன்
நான் என்றாய்
எப்போதும் தவறுகள்
செய்வதில்லை என்றாய்
நீ யார் என்றேன்
நீதான் என்றாய்
-பிரபு கிருஷ்ணா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)