எங்கும் தேட வேண்டாம் என்னை
உங்களுக்குள் தான் இருக்கிறேன்
உண்மையாகவும், பொய்யாகவும்
நிஜமாகவும், நிழலாகவும்
அன்பாகவும், வெறுப்பாகவும்
இன்பமாகவும், துன்பமாகவும்
நம்பிக்கையாகவும், துரோகமாகவும்
என்னை நான் என்றே
நீங்கள் அறிவீர்கள்
மனமொரு குரங்கே என்று வடித்துள கவிதை யுண்டு! மனமோரு குதிரை என்று வழங்கிய வரிகள் கண்டேன்! தினமொரு பக்கம் மேயும்! திடிரெனப் பதுங்கிக் கொள்ளும்! சினமொரு பக்கம் ஏறிச் சிதைந்திடும்! உணா்க நன்றே!
ReplyDeleteவணக்கம்!
மனமொரு குரங்கே என்று
வடித்துள கவிதை யுண்டு!
மனமோரு குதிரை என்று
வழங்கிய வரிகள் கண்டேன்!
தினமொரு பக்கம் மேயும்!
திடிரெனப் பதுங்கிக் கொள்ளும்!
சினமொரு பக்கம் ஏறிச்
சிதைந்திடும்! உணா்க நன்றே!
கவிஞா் கி,பாரதிதாசன்
பிரான்சு
அருமையான மனக்குதிரைதான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மனக்குதிரை இருக்கிறதுதான்.
ReplyDelete