சுடுகாடு எங்கே இருக்கிறது
இப்போதே சாக வேண்டும்
கருவறை வழி தெரியுமா
மறுபடி பிறக்க வேண்டும்
விலைமகள் வீடு தெரியுமா
புணர வேண்டும் அவசரமாய்
நல்ல மக்கள் இருந்தால் சொல்லுங்கள்
நான் வாழ வேண்டும்
பாதை ஒன்றை காட்டுங்கள்
வேறொரு பாதையில் செல்ல வேண்டும்
சாதியில்லா மதம் உண்டா
சாதியை உருவாக்க வேண்டும்
கோவில் எங்கேயுள்ளது
கடவுளை திட்ட வேண்டும்
எதுவும் தெரியாவிட்டால்
உங்கள் ஊரில்
டாஸ்மாக் எங்கே உள்ளது
சொல்லுங்கள் இப்போது
நான் கடவுளாக வேண்டும்.
இப்போதே சாக வேண்டும்
கருவறை வழி தெரியுமா
மறுபடி பிறக்க வேண்டும்
விலைமகள் வீடு தெரியுமா
புணர வேண்டும் அவசரமாய்
நல்ல மக்கள் இருந்தால் சொல்லுங்கள்
நான் வாழ வேண்டும்
பாதை ஒன்றை காட்டுங்கள்
வேறொரு பாதையில் செல்ல வேண்டும்
சாதியில்லா மதம் உண்டா
சாதியை உருவாக்க வேண்டும்
கோவில் எங்கேயுள்ளது
கடவுளை திட்ட வேண்டும்
எதுவும் தெரியாவிட்டால்
உங்கள் ஊரில்
டாஸ்மாக் எங்கே உள்ளது
சொல்லுங்கள் இப்போது
நான் கடவுளாக வேண்டும்.
ஓஹோ... அப்படியா... சீக்கிரம் கடவுள் ஆயிடலாம்...
ReplyDeleteதொடருங்கள்...
tm2
ஊர் பூரா கோவில் இருக்கோ இல்லையோ....!
ReplyDeleteடாஸ்மாக் நிறைய இருக்கு! நீங்க கடவுள்தான்!
வணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் கவிதை வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்,அருமையான கவிதை,பார்க்க
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஇன்று உங்களின் கவிதை வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்,அருமையான கவிதை,பார்க்கhttp://blogintamil.blogspot.com/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-