Pages

Monday, October 14, 2013

நீ - நான்



என்னை மிகவும் பிடிக்கும்
என்றாய்
எல்லோரும் என்னையே
பேசுவதாய், பார்ப்பதாய்
கூறினாய்
எல்லோரிலும் நல்லவன்
நான் என்றாய்
எப்போதும் தவறுகள்
செய்வதில்லை என்றாய்
நீ யார் என்றேன்
நீதான் என்றாய்

-பிரபு கிருஷ்ணா

3 comments:

  1. அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அட...! படமும் பலவற்றை சொல்கிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete