Pages

Friday, January 14, 2011

"ஜல்லி"க்கட்டு

அடக்க வேண்டிய
கொடுமைகள் ஆயிரமிருக்க,
ஐந்தறிவு காளையினை
அறிவே இல்லாமல்
அடக்க நினைக்கும்
தமிழனால்- இது
"ஜல்லி"க்கட்டு  தான்!!


வீர விளையாட்டாம் இது 
நடத்த உரிமை கோரும்
அரசியல்வாதி எவனும்- ஏன்
அவன் மகனும் கூட
கலந்தது இல்லை!- காயம்பட்டவன்,
மரணம் கொண்டவன் எல்லாம்
வேலைவெட்டி இல்லாத் தமிழன்!!                                                                                                                   

7 comments:

  1. மிகச் சரியாக சொன்னீர்கள். வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளை அலங்காநல்லூர் காளைகளோடு அவிழ்த்து விட வேண்டும்.

    ReplyDelete
  2. //வேலைவெட்டி இல்லாத் தமிழன்!!//

    மிக சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  3. @மகாதேவன்-V.K
    @சிவகுமாரன்
    @MANO நாஞ்சில் மனோ

    நன்றி
    _கி.பி

    ReplyDelete
  4. மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள்...

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. அன்பின் பிரபு - கோபம் புரிகிறது. அக்கால வீர விளையாட்டுகள் இன்றும் கிராமப்ப்புறங்களில் நடக்கிறது. மணம் புரிய வேண்டுமென்றால் தனது வீரத்தினைக் காட்ட வேண்டும் - போட்டிகளீல் வெல்ல வேண்டும். அது எழுதப் படாத விதிமுறை அக்காலத்தில். நாம் அதனை பொழுது போக்கிற்காக இன்றும் நடத்துகிறோம். அவ்வளவு தான். நல்வாழ்த்த்கள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete