Pages

Friday, February 11, 2011

காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம்

காதல்



வேண்டாம் என்று 
தூக்கிப்போட்ட 
உன் நினைவுகளுக்குள் 
இன்னும் தேடுகிறேன்
என்னை!! 

_ யோகா (என் தோழி)
--------------------------------------------------------------------------

காரம்


காதலியை ஏமாற்றிய 
காதலன்!!!
காதலனை  ஏமாற்றிய 
காதலி!!!
மொத்தத்தில் 
காதலை ஏமாற்றிய 
காதலர்கள்!!!!

காதலியை ஏமாற்றிய 
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய 
காதலி!!!
தற்கொலை செய்து 
 கொள்ள துடிக்கிறது 
காதல்!!!!!

ஏமாற்றப்படுவது 
காதலனோ!! காதலியோ!!
மட்டுமல்ல 
ஒவ்வொரு 
காதலும் தான்!!!

_கி.பி 
-----------------------------------------------------------------------

13 comments:

  1. //ஒவ்வொரு
    காதலும் தான்!!!//

    டச்சிங் வரிகள் மக்கா.....

    ReplyDelete
  2. //ஏமாற்றப்படுவது
    காதலனோ!! காதலியோ!!
    மட்டுமல்ல
    ஒவ்வொரு
    காதலும் தான்!!!//

    உண்மை..

    ReplyDelete
  3. காதலின் உணர்வுகளை வரிகளில் சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  4. ம்ம்.. காதல் காரம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது, நல்லாருக்கு பிரபு... :)

    டச்சிங்கான வரிகள்....

    ReplyDelete
  5. ஒவ்வொன்றும் மனதை தொடும் வரிகள்.. அருமை..

    ReplyDelete
  6. நல்ல கவிதைகள் பிரபு.

    ReplyDelete
  7. //ஏமாற்றப்படுவது
    ஒவ்வொரு
    காதலும் தான்!!!/

    ReplyDelete
  8. கவிதைகள் அருமை.

    ReplyDelete
  9. இன்று வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/1.html

    ReplyDelete
  10. அனைத்தும் அழகாய் இருக்கு .,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  12. கவிதை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete