பனிரெண்டாம் வகுப்பு:
நாலை ஏழால்
வகுத்து-அதை
மூன்றால் கழித்து
எதையாவது
செய்து சொன்னேன்,
சரியான விடையை!!
கல்லூரி:
1+1= ?
தேடிக்கொண்டிருக்கிறேன்
கால்குலேட்டரை ....................... !!!!
---------------------------------------------------------------------------
மாணவன் என்று
மகிழ்ச்சியாய் நடந்தேன்
மூன்று நான்கு வருடம்............
வருடங்கள் அவை கடந்தபின்
நான்கு நிமிடம் நடக்கக்கூட
மனம் இசையவில்லை
யாராவது கேட்டுவிட்டால்,
"என்ன வேலை செய்ற?"
__ கி.பி
ஆஹா அசத்தல்....
ReplyDeleteயாராவது கேட்டுவிட்டால்,
ReplyDelete"என்ன வேலை செய்ற?"
அப்போ படிப்பு பயணம் முடிஞ்சதா..... அப்போ கஷ்டம் தான்...வாழ்த்துக்கள்... யாரும் கேள்வி கேட்க்காமல் இருக்க...ஆனா இனிமையான பயணம் தானே இது..
சூப்பர்.. சூப்பர்..
ReplyDeleteஉண்மைதாங்க நீங்க சொல்றது.. அப்டிதான் இருக்கும்.. :-)
அன்பின் பிரபு - இவைகளும் ஒரு வளர்சி தான் பிரபு - கவலைகள் தீரும் - காலங்கள் மாறும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete