Pages

Monday, July 2, 2012

காதலிக்கு




அவளைப் பற்றி
கவிதை வேண்டுமாம்
எழுதிக் கொடுத்தேன்
"இன்னும் எழுதாத
கவிதை நீ ♥"
 - பிரபு கிருஷ்ணா

9 comments:

  1. அதான் நீங்க எழுதிட்டீங்களே இப்ப கலக்கல் அன்பரே

    ReplyDelete
  2. அண்ணே கிளம்பீடீங்க போல!

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல தனியாத்தேன்.

      Delete
  3. ங்கொய்யால... உங்களையெல்லாம் தினம் ராத்திரி பதினொன்னுல இருந்து பன்னண்டு வரைக்கும் இசையருவி பார்க்க வச்சே சாவடிக்கனும்டா :)

    ReplyDelete
  4. nice...

    www.sindanaisiragugal.blogspot.com

    ReplyDelete
  5. எழுதாத கவிதை - நல்ல சிந்தனை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நாலு வரியில் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.

    ReplyDelete