Pages

Tuesday, December 14, 2010

சில வரிகளில் !!!!!!!

எந்த பூச்சிக் கொல்லி மருந்துகளும்
சரியான  விலைக்கு விற்கப்படுவதில்லை
பெப்சி, கோக்கும் சேர்த்துதான்!!
----------------------------------------------------------------------------------------------------------------------------
பேருந்துப் பயணியாய்- நீ
பாதசாரியாய் நான்
பயணச்சீட்டாய்
நம் காதல்!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவை பகலாக்கும்
அந்த மேடையிலே,
மின்சாரத் துறை அமைச்சர்
முழங்குகிறார், 
"மின்சாரத்தை சிக்கனமாய்
பயன்படுத்தினால்தான்
இங்கு இருக்காது
மின்சாரத் துண்டிப்பு!!"
----------------------------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                                 _கி.பி

2 comments:

  1. //சில வரிகளில் !!!!!//

    வரிகள் ஒவ்வொன்றும் நச்... அருமை

    தொடருங்கள்.........

    சிறப்பான பதிவுகளையும் தகவல்களையும் பதிவு செய்ய வாழ்த்துக்களுடன்...
    மாணவன்
    என்றும் நட்புடன்.....

    ReplyDelete
  2. உண்மை - மின்சாரம் படும் பாடு - படுத்தும் பாடு - ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாமும் அரசும். பொறுத்திருப்ப்பொம்

    ReplyDelete