Pages

Thursday, September 22, 2011

நானும் இந்தியன்தானே !!


எல்லோரும் அண்ணாவை ஆதரித்தார்கள் 
நானும் ஆதரித்தேன்! 
எல்லோரும் அணு உலையை எதிர்க்கிறார்கள் 
நானும் எதிர்க்கிறேன் ! 
எல்லோருக்கும் மங்காத்தா சூப்பர் 
எனக்கும் சூப்பர் ! 
எல்லோரும் தூக்கு வேணாம்னாங்க 
நானும் வேணாம்னேன் ! 
எல்லோரும் சும்மா இருக்க 
நானும் சும்மா இருக்கேன் ! 
 ஏன் என்ற கேள்வி 
எல்லாம் கிடையாது
என்ன செய்ய 
நானும் இந்தியன்தானே !!

9 comments:

  1. ஹா ஹா ஹா ஹா முதல் இந்தியன்....

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா என்னாச்சு தம்பி, ஊர்ல வெயில் பயங்கரமா இருக்கோ ஹி ஹி....

    ReplyDelete
  3. ஹா....... ஹா........ ஹா.......

    அருமை...அருமை

    ReplyDelete
  4. ஹிஹி உள்குத்து ஏதும் இல்லையே )))

    ஊரோடு ஒத்து போவதும் ஒரு விதத்தில் நல்லது தான் )))

    ReplyDelete
  5. ஹா ஹா... அட இத எதிர் பாக்கலங்க

    ReplyDelete
  6. மிக எளிமையாகச் சொல்லி இருந்தாலும்
    உள்ளத்தின் அடிஆழம் வரை ஊடுருவும்
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்பு உறவே நலமா?
    நீண்ட நாளையின் பின் இணைவதில் மகிழ்ச்சி.

    உண்மையாகவே சில விடயங்களில் நாம் உலகத்தோடு சேர்ந்து தலையாட்டி ஊரோட ஒத்தோடுகிறோமே.கவிதை நல்ல கருத்தை தந்திருக்கு.அதற்காக சும்மா இருந்திடாதேங்கோ.நல்ல கவிதை.சுப்பர்..
    அன்புடன் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பலே பிரபு இது பயங்கரம் பிரபு ..............

    ஆனால் இதுதான் உண்மை

    ReplyDelete
  9. அன்பின் பிரபு - என்ன செய்வது - பல சமயங்களில் ஊருடன் ஒத்து வாழ்வது சிறந்த செயல். அதற்காக ந்மக்கென்று ஒரு கொள்கை இல்லாமல் இருக்கக் கூடாது பிரபு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete