Pages

Friday, September 30, 2011

புரிந்தது !

மாடர்ன் கவிதையென்றால் -எளிதில்
எவர்க்கும் புரியக்கூடாதாம்
எழுதிவிட்டுப் பார்த்தேன்
எனக்கே புரியவில்லை!

8 comments:

  1. எனக்கும் ஒன்னும் புரியல... இதுதான் கவிதையா...

    ReplyDelete
  2. இப்ப நீங்க எழுதுன மாடர்ன் கவித எனக்கு புரிஞ்சுடுச்சே!!!

    ReplyDelete
  3. ஹா...ஹா...

    மார்டன் கவிதை பற்றி வரைவிலக்கணம் கொடுப்போருக்கு அசத்தலான கடி கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  4. எனக்கு புரிந்துவிட்டது

    ReplyDelete
  5. -:)
    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  6. அன்பின் பிரபு - புதுக் கவிதைகள் - பார்த்தால் புரியாது - படித்தால் புரியும் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. adada idhu thaan modern kavidhaiya

    ReplyDelete