Pages

Monday, December 28, 2009

குழந்தை தொழிலாளர்கள்

புத்தக மூட்டை சுமக்கும் வயதில்
செங்கல் தட்டை
சுமக்கும் மலரே
ஏன் இந்த அவலம் ?
வாழ்க்கையின்
சந்தோஷங்களை எண்ணும் வேளையில்
தீக்குச்சிகளை எண்ணிடும் நிலையேன்?
இந்தியாவின் எதிர்கால சிற்பிகள்,
இப்போதே கற்களை உடைக்கும்
கண்ணீர் வாழ்க்கையேன்?
நவம்பர் 14
குழந்தைகள் தினமாம்
தினத்தை கொண்டடி விட்டோம்,
சரி குழந்தைகளை........?

2 comments:

  1. உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கம் வரவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  2. குழந்தைத் தொழிலாளர்கள் - அரசின் திட்டமெல்லாம் இருக்கிறது - தடுப்பதற்கு. ம்ம்ம் இயலவில்லையே !

    ReplyDelete