ஆறறிவு பெற்று
இறுமாப்பு கொள்ளாமல்
ஈதல் செய்து
உலகம் போற்ற
ஊர் பாராட்ட
எண்ணிச் செயல்பட்டால்
ஏற்றம் உண்டென்பதை
ஐயந்திரிபுற உணர்ந்து
ஒருபோதும் தோல்வியின்றி
ஓதலை விட்டுவிடாமல்
ஒளவை நெறிப்படி வாழ்ந்து
எஃகு போல் மனம் கொள்ளல் வேண்டும்
ஐயந்திரிபுற உணர்ந்து
ஒருபோதும் தோல்வியின்றி
ஓதலை விட்டுவிடாமல்
ஒளவை நெறிப்படி வாழ்ந்து
எஃகு போல் மனம் கொள்ளல் வேண்டும்
அருமையான வாழ்க்கைச் சூடி - நல்வாழ்த்துகள்
ReplyDelete