Pages

Monday, December 28, 2009

ஒரு ஐம்பது வயதுக்காரர்

அப்போது,
டேய் புது ரேடியோ
நீ தொடாதே,
என்றார் என் அப்பா!
இப்போது,
அப்பா புது கம்ப்யூட்டர்
நீங்கள் தொடாதீர்கள்,
என்கிறான் என் மகன்!

1 comment:

  1. ஆகா ஆகா தலைமுறை மாற்றம் - சென்ற் தலைமுறையும் சரி - தற்போதைய தலை முறையும் சரி - நம்மைத் தொட விட மாட்டேன் என்கிறார்களே !

    ReplyDelete