Pages

Monday, December 28, 2009

படிப்பு

பளுதூக்கும் போட்டியில்
முதலிடம் பெற்றிடும்
பள்ளிக்குழந்தை

1 comment:

  1. ஆகா - சிந்தனை நன்று - உண்மை நிலையினை குறுங்கவிதையாக படைத்தமை நன்று - நல்வாழ்த்துகள்

    ReplyDelete