ஊருக்கு புதுசு நான்
பள்ளி ஆசிரியர்,
ஊரின் பள்ளி
எங்கே உள்ளது?
கேட்டேன் கடைக்காரரிடம்
கூறினார் அவர்,
அதோ அந்த
டாஸ்மார்க்கின் பின்னாடி
தோன்றியது மனதில்
" எதிர்கால சிற்பிகள்
நிகழ்கால குட்டிசுவற்றின்
பின்னால் " ,
மாறிவிட்டது பழமொழி
டாஸ்மார்க் இல்லா ஊரில்
இருக்காதே.......
என்ன செய்வது - இதான் இன்றைய நிலைமை
ReplyDelete