நாய்க்கு நாலாயிரம் !
அழகுக்கு ஆறாயிரம் !
சினிமாவுக்கு சில ஆயிரம் !
புகைப்பதற்கு ஓராயிரம் !
சேமிப்பு பல ஆயிரம் !
வெட்டிச்செலவு மூன்றாயிரம் !
வேண்டிய செலவு ஒன்பதாயிரம் !
பெற்று வளர்த்து,
பேணி பாதுகாத்த
தாய்க்கு போனால் போகட்டும்
அறுநூறு ரூபாய் !
அழகுக்கு ஆறாயிரம் !
சினிமாவுக்கு சில ஆயிரம் !
புகைப்பதற்கு ஓராயிரம் !
சேமிப்பு பல ஆயிரம் !
வெட்டிச்செலவு மூன்றாயிரம் !
வேண்டிய செலவு ஒன்பதாயிரம் !
பெற்று வளர்த்து,
பேணி பாதுகாத்த
தாய்க்கு போனால் போகட்டும்
அறுநூறு ரூபாய் !
யோசிக்க வைக்கும் கவிதை இது..!! நல்ல சிந்தனைகள் நிறைய இருக்கிறது உங்களிடம்.. தொடர்ந்து எழுதுங்கள்..!!
ReplyDelete@பால் [Paul]
ReplyDelete//தொடர்ந்து எழுதுங்கள்..!! //
உறுதியாக!!!!
சேமிப்பு பல ஆயிரம் - பலே பலே! பெற்ற தாய்க்கு அறுநூறா ? அதிகம் இல்லையா - கூடவே தானே தாயும் இருக்கிறார் - அவருக்கு எதற்கு அறுநூறு ? எல்லாவித வசதிகளும் உள்ளனவே !
ReplyDelete