Pages

Monday, December 28, 2009

தீட்டியதால் .......

இளங்கோவடிகள் தீட்டியதால்,
சிலப்பதிகாரம் சீரானது!
கம்பர் தீட்டியதால்,
ராமாயணம் ரம்யமானது!
திருவள்ளுவர் தீட்டியதால்,
திருக்குறள் திருமறையானது!
உமறுப்புலவர் தீட்டியதால்,
சீறாப்புராணம் சீர்மையானது!
ஆசிரியரே நீங்கள் தீட்டியதால்,
நானும் நல்லதொரு மாணவன் ஆனேன்.....

1 comment:

  1. பள்ளி ஆசிரியர் ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர். ஐயமே இல்லை,

    ReplyDelete