1.
செய்த தவறுகளுக்கு
ஒவ்வொரு உறுப்பையும்
சிதைக்கப் போகிறோம்
.
.
பிறப்புறுப்பை மட்டும் வேண்டாமே
அடுத்த தவறு செய்ய வேண்டும்
-----
2.
ஒவ்வொரு தவறுக்கும்
ஒரு உறுப்பை
எடுத்தனர்
ஒன்றுவிடாமல் எடுத்தபின்
ஒவ்வொன்றாய்
எட்டிப் பார்க்கின்றன
மிச்ச தவறுகள்
அருமையான கவிதை
ReplyDeleteஆஹா தம்பி சூப்பர்ப்...!
ReplyDelete