3.
இல்லை என்பவர்களின்
இல்லை என்பவர்களின்
கண்ணில் தெரிகிறது
இருக்கிறது என்ற பதில்
---
4.
செத்துப் போனவன்
கண்ணில் இன்னும்
சாகாத ஆசைகள்
---
5.
நாளை முடிக்க
வேண்டியது
நாளை மறுநாள்
நேற்றாகிவிடும்
---
6.
இணையத்தால் இழந்தது
பக்கத்து வீட்டுக்காரர்களை
---
7.
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
வேற்றுமையில் ஒற்றுமை
எல்லோருக்குள்ளும்
சண்டை
---
8.
ஆறு மாசத்துக்கு
ஒரு முறை
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்.
அடிக்கடி இருக்கிறாள்
அம்மா
---
கண்ணில் இன்னும்
சாகாத ஆசைகள்
---
5.
நாளை முடிக்க
வேண்டியது
நாளை மறுநாள்
நேற்றாகிவிடும்
---
6.
இணையத்தால் இழந்தது
பக்கத்து வீட்டுக்காரர்களை
---
7.
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
வேற்றுமையில் ஒற்றுமை
எல்லோருக்குள்ளும்
சண்டை
---
8.
ஆறு மாசத்துக்கு
ஒரு முறை
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்.
அடிக்கடி இருக்கிறாள்
அம்மா
---
எத எடுத்து நல்லா இருக்குனு கமெண்ட் போட.. எல்லாமே நல்லா இருக்கு :))
ReplyDelete6,7,8 ரொம்பவே நல்லா வந்திருக்கு :))
எல்லாமே உண்மைகள் !
ReplyDeleteஇணையத்தால் இழந்தது
ReplyDeleteபக்கத்து வீட்டுக்காரர்களை//
நெருங்கிய நண்பர்களையும்தான், நெருங்கிய நண்பனை விட்டுவிட்டு, தூரத்து நண்பர்களை நேசிப்பது இணையத்தில்...!!!
ellam nalla irukku..
ReplyDelete