Pages

Monday, December 5, 2011

குடிமகன்


வயிறு முட்டக் குடிப்பவன்
வாழைப் பழம் 
இரண்டு ரூபாய் என்றால்
இருபது நிமிடம் 
பேரம் பேசுகிறான்.

4 comments:

  1. வலையுலகில் அடிக்கடி, பிரகாசிப்பவர்களில் நீங்களும் ஒருத்தர்தான்.

    வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  2. Prabhu.. Mobilela intha site sariya load aga matenguthu..

    ReplyDelete